Posts

Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

How to Prepare for Walk-in Interview in India in Tamil

Image
இந்தியாவில் நடக்கும் நேர்முக தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராவது எப்படி ?   (How to Prepare for walk-in Interview)  ( kalavum.blogspot.com ) நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களது Resume ஐ புதிதாக தயார் செய்ய வேண்டும். ஒருமுறை தயார் செய்த Resume ஐ பல ஆண்டுகளாக பயன் படுத்தும் சிலரை நமக்கு தெரியும் அப்படித்தானே. நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள். புதிதாக தயார் செய்யும் Resume, நீங்கள் செல்லும் வேலை சார்ந்த உங்களது தகுதிகளை வெளிப்படுத்த வேண்டும் ( பொய்யான தகவல்கள் உங்களை நிச்சயம் வெளியே அனுப்பிவிடும் ) . Marketing Executive  வேலைக்கு செல்ல நினைத்தால், அது சார்ந்த உங்களது திறமைகளை Resume ல் பதிவிடவும். உதாரணமாக, எனக்கு பயணம் செய்வதில் ஆர்வம் உண்டு, புது மனிதர்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் போன்றவற்றை Area of Interest என்கிற பகுதியில் சேர்க்கலாம்.     Resume தயார் செய்த பின்னர் அதில் உள்ளவற்றை ஒன்றிற்கு இரண்டுமுறை சரிபார்க்கவும். ஏனெனில் நேர்முக தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள் உங்கள் Resume- ல் தான் உள்ளது. உங்களுக்கு தெரியாதவற்றை தயவு செய்து அதில் சேர்க்க வேண்ட

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

Image
 Youtube Channel தொடங்க தேவையான உபகரணங்கள் ( kalavum.blogspot.com )   Youtube சேனல் தொடங்க உங்களுக்கு சில விலை உயர்ந்த முக்கிய உபகரணங்கள் தேவைப்படும். அவை DSLR Camera,  High quality mic, Costly Laptop and Professional Editing Software. ஹா ஹா ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க...  Youtube channel Start செய்ய மேல சொன்ன எதுவுமே தேவை இல்லை.  முதல் பதிவுல சொன்ன மாதிரி உங்க கைல இருக்க Money Making Machine மட்டும் போதும். என்ன யோசிக்கிறீங்க Money Making Machine- ஐ   மறந்துட்டீங்களா? உங்க Smart phone  தாங்க அந்த  Money Making Machine. அதைத் தான் சொல்றேன்.  Follow our Page👉👉👉👉👉 "Equipements Needed to start Youtube Channel"    நீங்கள்  இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களிடம் Smartphone அல்லது Computer   உள்ளது. ஆகவே நீங்கள் Youtube சேனலுக்கு தேவையான அனைத்து Gadget -ஐ யும் பெற்றுள்ளீர்கள். ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் யூடுப் சேனலுக்கு தேவையான  A to Z என அனைத்து வேலைகளையும் நம்மால் செய்து முடிக்க முடியும். DSLR CAMERA     உங்க

How to Earn Money on youtube Step By Step Tamil

Image
யூடூபில் பணம் சம்பாதிப்பது எப்படி ?    உறங்கும் பொழுதும் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளுள் ஒன்றான youtube பற்றி சென்ற பதிவில் பார்த்தோம் . தற்போது How to start youtube என அனைவருக்கும் புரியும்படி step by step ஆக பார்க்கவுளோம். ( சில தொழில்நுட்ப வார்த்தைகளை நாம், தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தி பழகியுள்ளதால் ஆங்கிலத்தில் சொன்னால் எளிதாக புரியும் என்று நம்புகிறேன்).  யூடூபில் பணம் சம்பாரிப்பதற்கான இரகசியங்களை இந்த கட்டுரை தொகுப்பில் பார்க்க உள்ளோம். ( kalavum.blogspot.com )    அதில்  Youtube Channel  தொடங்குவதற்கு தேவையான முதல் மற்றும் முக்கிய விஷயம்.  ( How to earn money on youtube Tamil ) Top Secret:-1. Content (கரு ) & Channel Name (பெயர் )    Youtube Channel தொடங்க நமக்கு தேவை காசோ பணமோ அல்ல கன்டென்ட் . எதை மையப்படுத்தி  Youtube Channel- ஐ நடத்த போகிறோம் என்று தெளிவாக திட்டமிடுங்கள். அதுவே உங்களது சேனலின் பெயரை தேர்வு செய்ய வழிவகுக்கும். ஒரு  சேனலின் பெயரே , அந்த சேனலின் மையக்கரு த்தை சொல்வதாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் வித்தியாசமானதாகவும் இருக்க வே

How to Earn Money Online in Lockdown? (Tamil)

Image
ஊரடங்கு நேரத்திலும் பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்    ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க  முடியும் என்பது தவறு. ஒரு நாள் உழைப்பில் பல நாள் வருமானம் கிடைக்கும் தந்திரத்தை அனைவரும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம் . ( kalavum.blogspot.com )    நாம் தூங்கும்பொழுது கூட நமக்காக பல நபர்கள் உழைத்து , அவர்கள் மூலம் நமக்கு பணம் கிடைக்கிறதென்றால் எப்படி உணருவீர்கள்??? நிச்சயம் இது  சதுரங்க வேட்டை அல்ல .  நிறைய பணம் வைத்திருக்கும் தொழிலதிபர்கள், பல நபர்களை வைத்து அவர்கள் மூலம் பெரும் பணம் ஈட்டுகின்றனர் . முதலாளி தூங்கினாலும் வருமானம் நிச்சயம் உண்டு. ஒரு தொழிலாளி அப்படியல்ல, ஓவ்வொரு நாளும் உழைத்தால்தான் வருமானம். ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவ்வளவுதான், அவரது வருமானம் அன்றே தடைபடும். இதைப்பற்றி விரிவாக பிரபல எழுத்தாளர்  ராபர்ட் கியோஸாகி, பணக்காரத்  தந்தை ஏழைத் தந்தை என்ற புத்தகத்தில்  விளக்கியுள்ளார். இதை நீங்கள் Amazon - ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.    தற்போது கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ளோம், இதேபோல் மழை ,வெள்ளம்,பொருளாதார வீழ்ச்சி ,வேலை