Posts

Showing posts from May, 2020

Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

How to Prepare for Walk-in Interview in India in Tamil

Image
இந்தியாவில் நடக்கும் நேர்முக தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராவது எப்படி ?   (How to Prepare for walk-in Interview)  ( kalavum.blogspot.com ) நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களது Resume ஐ புதிதாக தயார் செய்ய வேண்டும். ஒருமுறை தயார் செய்த Resume ஐ பல ஆண்டுகளாக பயன் படுத்தும் சிலரை நமக்கு தெரியும் அப்படித்தானே. நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள். புதிதாக தயார் செய்யும் Resume, நீங்கள் செல்லும் வேலை சார்ந்த உங்களது தகுதிகளை வெளிப்படுத்த வேண்டும் ( பொய்யான தகவல்கள் உங்களை நிச்சயம் வெளியே அனுப்பிவிடும் ) . Marketing Executive  வேலைக்கு செல்ல நினைத்தால், அது சார்ந்த உங்களது திறமைகளை Resume ல் பதிவிடவும். உதாரணமாக, எனக்கு பயணம் செய்வதில் ஆர்வம் உண்டு, புது மனிதர்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் போன்றவற்றை Area of Interest என்கிற பகுதியில் சேர்க்கலாம்.     Resume தயார் செய்த பின்னர் அதில் உள்ளவற்றை ஒன்றிற்கு இரண்டுமுறை சரிபார்க்கவும். ஏனெனில் நேர்முக தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகள் உங்கள் Resume- ல் தான் உள்ளது. உங்களுக்கு தெரியாதவற்றை தயவு செய்து அதில் சேர்க்க வேண்ட