Latest

How to get the Job in Walk-in Interview in India

Image
Knowledge is Money ஒரு போஸ்டர் ரூ.40000 சம்பளம் பெற்று தந்த சுவாரசியமான நிகழ்வு  Walk-in Interview என்றாலே அனைவருக்கும் பொதுவாக பயமும் படபடப்பும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் தேர்வு செய்பவர் சிங்கமோ புலியோ அல்ல. அதிகபட்சமாக W e will call you back என்று கூறுவார் அவ்வளவுதான். இதற்கு ஏன் தேவையற்ற பயம். Follow kalavum.blogspot.com நேர்காணலுக்கு செல்லும் முன் உங்களுக்கு இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இருக்கும். 1. Interview-வில் வென்று விடுவோம் (Confidence ) 2. Interview-ல்  எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே (Compulsion) 3. நிச்சயம் தோற்க போகிறோம் (Negativity)  வெல்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள் நேர்காணலில் வெற்றிபெற 80% வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மனநிலை கட்டாயம் வெல்ல வேண்டும் . நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் மனநிலை இதுவே , இவர்கள் வெற்றி பெற 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. நேர்காணலைப் பொறுத்தவரை, நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு 100%  சதவீதம் வாய்ப்பு உள்ளது .ஆனால்  அதற்கு சிறு புரிதல் ஏ

How to Earn Money on youtube Step By Step Tamil

யூடூபில் பணம் சம்பாதிப்பது எப்படி ?

   உறங்கும் பொழுதும் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளுள் ஒன்றான youtube பற்றி சென்ற பதிவில் பார்த்தோம் . தற்போது How to start youtube என அனைவருக்கும் புரியும்படி step by step ஆக பார்க்கவுளோம். (சில தொழில்நுட்ப வார்த்தைகளை நாம், தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தி பழகியுள்ளதால் ஆங்கிலத்தில் சொன்னால் எளிதாக புரியும் என்று நம்புகிறேன்). யூடூபில் பணம் சம்பாரிப்பதற்கான இரகசியங்களை இந்த கட்டுரை தொகுப்பில் பார்க்க உள்ளோம். ( kalavum.blogspot.com )
   அதில் Youtube Channel தொடங்குவதற்கு தேவையான முதல் மற்றும் முக்கிய விஷயம். 
 Make money in youtube, kalavum.blogspot.com , kalavum katru mara, online jobs tamil

( How to earn money on youtube Tamil )

Top Secret:-1. Content (கரு ) & Channel Name (பெயர் )

   Youtube Channel தொடங்க நமக்கு தேவை காசோ பணமோ அல்ல கன்டென்ட் . எதை மையப்படுத்தி Youtube Channel-ஐ நடத்த போகிறோம் என்று தெளிவாக திட்டமிடுங்கள். அதுவே உங்களது சேனலின் பெயரை தேர்வு செய்ய வழிவகுக்கும். ஒரு சேனலின் பெயரே, அந்த சேனலின் மையக்கருத்தை சொல்வதாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சமையல் சார்ந்த சேனலை தொடங்குகிறீர்கள் என்றால் பெயரை எப்படி தேர்வு செய்வீர்கள் ? 
1. அறுசுவை விருந்து 
2. அம்மா சமையல் 
3. Karthika's Kitchen 
4. Raju Entertainment
5. Priya Creations
   மேலே குறிப்பிட்டுள்ள பெயர்களில் முதல் மூன்று பெயர்களும் சமையல் சார்ந்தவை. ஆனால் கடைசி இரண்டு பொதுவான பெயர்கள் . சமையல் வீடியோக்களை பார்க்க விரும்புபவர்கள் முதல் மூன்று சேனலையே தேர்வு செய்வர்.   இதில் பெயரின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். உங்களது சேனலுக்கான கன்டென்ட் மற்றும் பெயரை யோசிக்க தொடங்கிவிட்டீர்கள் போல தெரிகிறது? சரி அதை தேர்வு செய்தவுடன் Comment-ல சொல்லுங்க.


   சேனல் தொடங்குவதற்கான முதல் இரகசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.அடுத்த பதிவில் Youtube Channel துவங்குவதற்கு தேவையான உபகரணங்களையும் Softwares மற்றும்  Apps பற்றி கூறுகிறேன் . 
   அடுத்த பதிவிற்கான Notification பெறுவதற்கு நமது பக்கத்தை FOLLOW செய்யவும். அதேபோல் இந்த Blog குறித்த உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் Comment-ல் பதிவிடவும்.
                                                               நன்றி 
Author  : VIGNES BE.,MBA.,
Blog     : Kalavum Katru Mara 



Comments

Post a Comment

Kindly Support Our Blog

Popular Posts

How to Earn Money Online in Lockdown? (Tamil)

Equipments Needed to Start Youtube Channel explained in Tamil

How to get the Job in Walk-in Interview in India

How to Prepare for Walk-in Interview in India in Tamil